கொரியா தமிழ் நண்பர்கள்

Welcome to Korea Tamil Nanbargal

அன்புள்ள கொரியாவாழ் தமிழ் நண்பர்களே!!!

திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற பொன் மொழிக்கு ஏற்றார்போல் கடல் கடந்து வந்து இருக்கும் கொரியா வாழ் தமிழ் நண்பர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் இந்த கொரியா தமிழ்நண்பர்கள் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

நண்பர்கள் தங்களின் அனுபவங்கள், மகிழ்ச்சி, இன்பம், துக்கம், வாழ்க்கைமுறை, செயல்பாடு, உதவி, பயனுள்ள தகவல்கள் என அனைத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு பாலமாக இந்த அமைப்பு அமையும் என்பதில் எவ்வித ஐயமில்லை.

வாழ்க தமிழ்! வளர்க கொரியா வாழ் தமிழ் மக்கள்!!

உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
– திருவள்ளுவர்

 

KTN (Korea Tamil Nanbargal) was founded in 2003 to unite the Tamil speaking community living in Korea. KTN members are mostly PhD students & Researchers from various Universities and expatriate employees from various industries in Korea. The main purpose of this group is to provide a common platform for exchange of information across the members and extend help to those members in need.

KTN organizes a couple of functions Tamil New Year during April (spring season) and Deepavali during October/November (autumn season). Many cultural events staged during these functions. The entire Tamil speaking community living in Korea come together in large numbers and participate these events enthusiastically.

KTN also organizes cricket league, badminton tournament, fitness events such as cycling, hiking and running to improve the overall well being of its members.

KTN annually organizes a fund raising program for Children education for deserving poor kids in India.

Korea Tamil Nanbargal provides an oneness feeling to the entire Tamil speaking community living in Korea.