Cauvery Protest In South Korea

காவேரி நதிநீர் பங்கீடு மற்றும் கர்நாடகவில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் கொரியா தமிழ் நண்பர்கள் சார்பாக நடத்தப்பட்டது.

பெரும் மழையையும் பொருப்படுத்தாது 10-க்கும் மேற்ப்பட்ட நண்பர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்தை மிகவும் பண்பாகவும், அமைதியாகவும் வெளிப்படுத்தினர்.

பின்பு கொரியா தமிழ்நண்பர்கள் சார்பாக 7 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. அனைவரும் அதை வழிமொழிந்தனர்.

பல்வேறு நகரங்களில் உள்ள கொரியா தமிழ் நண்பர்கள் எங்களை தொடர்பு கொண்டு அவர்களின் ஆதரவை தெரிவித்தனர் அவர்களுக்கும் கொரியா தமிழ் நண்பர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.